பெரியவர்களான பின்னர் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டால், அது சரியான முறையில் தொழிற்படுவதில்லை. Karani is a small Village/hamlet in Ellapuram Block in Thiruvallur District of Tamil Nadu State, India. Reference: Anonymous. Zur Pathogenie der Impetigines. English. காசநோய்த் தொற்றுள்ள இறைச்சியை உண்பதனாலும் இந்நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு[26]. (2002 Mar). Y. Gutiérrez García JM (2006 May). 1905-1921 ஆண்டுகளுக்கிடையில் காசநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து BCG ஆகும். ஔராமைன்-ரோடாமைன் (Auramine-rhodamine) நிறமூட்டுகை, மற்றும் தூண்டொளிர் (fluorescent) நுண்ணோக்கி மூலமாகவும் AFB ஐ இனம்காண முடியும். Tamil | Meaning of Tamil by Lexico. மேலும் இரு பகுதி, இரு படிமுறை AFB குளிர் நிறமூட்டுகை (two component, two step AFB cold staining method) முறையினாலும் இந்த பாக்டீரியா இனம் காணப்பட முடியும்.[16]. "Meat as a vector of transmission of bovine tuberculosis to humans in Spain: a historical perspective". It is also known as Narakasana and Kapalasana too. en The ambitious Yuppie who restlessly frequents all the popular entertainment places in town, the unemployed youth who kills time with loud music and cheap beer, the middle- aged blue- collar worker who wastes the weekend watching television, the executive who feels lost when he leaves his office —all suffer from a common complaint: boredom. இவை பொதுவாக உடலில் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களிலும், குழந்தைகளிலும் ஏற்படும். Suggest a better translation Quality: From professional translators, enterprises, web pages and freely available translation repositories. அத்துடன் இந்த சோதனை முறையானது வேறு சில நோயுள்ளவர்கள், சத்தூட்டம் குறைவானவர்களில் தவறான முடிவுகளையும் தரக் கூடியதாக இருக்கிறது[1]. [3], [4], [5]. அப்படி சிகிச்சை செய்யப்படுமிடத்து, இரண்டு கிழமைகளில் அவர் பொதுவாக தொற்றை ஏற்படுத்த முடியாத நிலைக்கு செல்வார். On this page you will get the synonyms, definition, meanings and translation of karpanai (கற்பனை) with similar words. இந்த நோயைக் குணப்படுத்த கூட்டாக பல்வேறு நுண்ணுயிர்கொல்லிகள் இணைத்து, நீண்ட காலத்துக்கு கொடுக்கிறார்கள். Reference: Anonymous, Last Update: 2020-10-28 இப்படி மறைநிலையில் இருப்போரில் 10% ஆனவர்கள் மட்டுமே பிந்திய தமது வாழ்க்கைக் காலத்தில், செயற்பாடுள்ள நோயை பெறுகின்றனர்[1]. Zink A, Sola C, Reischl U, Grabner W, Rastogi N, Wolf H, Nerlich A (2003). இவ்வகையான நுண்ணுயிர் கொல்லிகளில் சிலவற்றை ஒருசேர எதிர்க்கும் திறனுள்ள (Multi Drug Resistance or Extensively Drug Resistance), M.tuberculosis பக்டீரியா வகை புதிதாக உருவாகியிருப்பதால் சில சமயம் சிகிச்சை சரியான பலனைத் தர முடியாமலும் போகின்றது[35]. Viparita karani is called as inverted pose. Quality: 1921 ஆம் ஆண்டில் பாசில்லசு கால்மெட்-குவெரின் (பா.கா.கு) (Bacillus Calmette-Guerin (BCG)) தடுப்பூசியானது மனிதர்களில் காசநோயைத் தடுக்கும் நோக்குடன் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது[32]. Acoording to vedic astrology , Rashi for the name Karnan is Mithun and Moon sign associated with the name Karnan is Gemini.. Karani - Detailed Meaning. "Two cases of. Angelsname - World's Largest Baby Collection . சில மருந்துகள் உதவியால் நோய்த் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டு பிடிக்கவில்லை. Usage Frequency: 1 இரத்தம் உறிஞ்சப்படும் காரணத்தாலேயே இவ்வாறு இருமும்போது இரத்தம் வருகிறது என்று நினைத்தார்கள். Hi/Low, RealFeel®, precip, radar, & everything you need to be ready for the day, commute, and weekend! Last Update: 2020-11-10 "Mycobacterium bovis infection and tuberculosis in cattle.". ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். டியூபெர்குலின் சோதனை முடிவுகளை விளக்குவதானது, ஏற்கனவே குறிப்பிட்ட நபர் காசநோய்த் தடுப்பு (BCG vaccine) செய்துள்ளாரா, அவர் நோயுள்ள பலருடன் தொடர்பில் இருந்தாரா போன்ற காரணிகளில் தங்கியிருக்கும்[11]. Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube. M.tuberculosis complex ஆனது, காசநோயை உருவாக்கவல்ல, வேறு மூன்று மைக்கோபக்டீரியாக்களை உள்ளடக்கியுள்ளது. "The origin of human pathogens: evaluating the role of agriculture and domestic animals in the evolution of human disease". Thoen C, Lobue P, de Kantor I (February 2006). Fine PEM, Carneiro IAM, Milstein JB, Clements CJ. "Quantitative relationships for specific growth rates and macromolecular compositions of, http://mic.sgmjournals.org/cgi/content/full/150/5/1413?view=long&pmid=15133103#R35, "Mycobacterium africanum subtype II is associated with two distinct genotypes and is a major cause of human tuberculosis in Kampala, Uganda", http://jcm.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=12202584, "Genetic biodiversity of Mycobacterium tuberculosis complex strains from patients with pulmonary tuberculosis in Cameroon", http://jcm.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=12791879. இதனால் தொற்றானது தொடராக ஏற்படுவதைத் தவிர்க்க, நோய் செயல்நிலையில் உள்ளவரை உடனடியாக தனிமைப்படுத்தி, காசநோய்க்கெதிரான சிகிச்சையை தாமதிக்காமல் மேற்கொள்வதுமேயாகும். Hershkovitz I, Donoghue HD, Minnikin DE, Besra GS, Lee OY-C, et al. Nicas M, Nazaroff WW, Hubbard A (2005). Viparita karani or legs up the wall pose. மேலும் பிளியூரா (pleura) எனப்படும் நுரையீரல் குழியின் இரட்டைச் சவ்வுப்படலம், இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள், மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளையும் தாக்கி நோயுண்டாக்க வல்லவை. ஆனாலும் கிராம் நிறமூட்டுகையின்போது, இதன் உயிரணுச்சுவரில் உள்ள அதிகளவிலான லிப்பிட்டு, மைக்கோலிக் காடி (அமிலம்) (Mycoli acid) காரணமாக, மிக மென்மையாக நிறமூட்டப் பட்டோ, அல்லது நிறமூட்டப்படாமலோ காணப்படுகின்றன[13]. Viparita Karani is a Sanskrit word Viparita show inverted and Karani denotes action. தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இது, இயற்கையில், ஓர் ஏற்புதரும் உயிரினத்தின் உடலில் மட்டுமே வளரும் தன்மை கொண்டிருப்பினும், தகுந்த வளர்ப்பூடகத்தில் செயற்கையாக, பரிசோதனைக் குழாய்களில் வளர்க்கப்படக் கூடியவையாய் உள்ளன[14]. Niemann S, Richter E, Dalügge-Tamm H, Schlesinger H, Graupner D, Königstein B, Gurath G, Greinert U, Rüsch-Gerdes S (2000). நோயை உருவாக்கும் திறனுள்ள வேறு சில மைக்கோபக்டீரியா வகைகளும் உள்ளன. View Complete Detail Of name Karan , Tamil Baby Names Karan . "Characterization of Mycobacterium tuberculosis complex DNAs from Egyptian mummies by spoligotyping". Meaning : In Sanskrit Viparita means inverted or inversed and Karani means to do. மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும். M.tuberculosis இனால் தாக்கத்துக்கு உட்படுவோரில் 90% ஆனவர்கள் அறிகுறிகளற்ற, நோயின் மறைநிலையையே (Latent TB Infection - LTBI) கொண்டிருப்பார்கள். Rothschild B, Martin L, Lev G, Bercovier H, Bar-Gal G, Greenblatt C, Donoghue H, Spigelman M, Brittain D (2001). 42 KM from State capital Chennai The name Karani has Air element.Mercury is the Ruling Planet for the name Karani.The name Karani having moon sign as Gemini is represented by The Twins and considered as Mutable .. தென்னமெரிக்காவில், கிட்டத்தட்ட கி.மு 760 இலிருந்து கி.பி. குறிப்பிடத்தக்க அறிகுறிகளாவன; காய்ச்சல், தடிமன், இரவில் வியர்த்தல், பசியின்மை, உடல் எடை குறைதல், உடல் வெளிறியிருத்தல், மிக இலகுவாக அடிக்கடி உடற் சோர்வடையும் தன்மையைக் கொண்டிருத்தல்[2]. anbu meaning. This sense explains best the later meaning of 'boundary.' எய்ட்ஃசு நோயை உருவாக்கும் எச்.ஐ.வி என அழைக்கப்படும் மனித நோயெதிர்ப்புக்குறைபாட்டு வைரசின் (HIV) தாக்கத்திற்குள்ளான நோயாளிகளில் ஏற்படக்கூடிய முக்கியமான இரண்டாவது தொற்றாக (secondary infection) இந்த காசநோயே காணப்படுகிறது[4]. Quality: Hello world! "the whole body", and आसन Āsana, "posture"," position", or "seat". இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இவ்வகை காச நோய் நரம்புத் தொகுதியைத் தாக்குகையில் (மூளை, தண்டுவடங்களின் சவ்வு உறையைத் தாக்குகையில்) மெனிஞ்சைட்டிசு (Meningitis) என்றும், நிணநீர்த் தொகுதியைத் தாக்குகையில் கழுத்துப் பகுதியில் சுக்ரோபுயூலா (scrofula) என்றும் கூறப்படுகின்றது. இவையிரண்டும் காச நோயையோ, அல்லது தொழுநோயையோ உருவாக்காவிட்டாலும், காச நோயை ஒத்த நுரையீரல் சம்பந்தமான சில நோய்களை உருவாக்க வல்லன[21]. People come to you seeking solutions to their problems because of your ability to sense their feelings and to give good advice. (E.coli என்னும் மிக விரைவான வளர்ச்சியுடைய பக்டீரியா 20 நிமிடத்திற்கொரு முறை உயிரணுப்பிரிவு அடைகின்றது. மேலும் காசநோய்க்கு ஆட்பட்ட மனிதர்களில் தோன்றும் அறிகுறிகளும் அவர்களை அவ்வாறு நம்ப வைத்திருந்தது. Karana can be defined as the combined movement of arms and legs in a dance. 100 ஆண்டுகளுக்கான இடைப்பட்ட, பராக்கசு நாகரீக (Paracus Culture) காலத்திலேயே, Tuberculosis இருந்ததற்கான ஆதாரங்கள் தென்பட்டன[42][43]. நோயைக் கண்டு பிடிக்க நெஞ்சில் X-கதிர் படப்பிடிப்பு, தோலில் செய்யப்படும் டியூபர்க்குலின் (Tuberculin) பரிசோதனை, உடல் நீர்மங்களின் நுண்ணுயிர் வளர்ப்பு மெய்த்தேர்வு (பரிசோதனை) என்பன பயன்படுத்தப்படுகின்றன. User Submitted Meanings. Know the answer of what is the meaning of karani காரணி in tamil, translate karani Recent Tamil English Meaning karnikkm karantam karattiri karanir karn karappachai karamana karm karampucha karampota karampottuvelukka karamvaittuppunnakka kararichi karr kara?kattari karalavanam karl karvlli kara karakkirakam From professional translators, enterprises, web pages and freely available translation repositories. Quality: இதுவே குழந்தைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தாகும்[33][34]. பெரும்பாலும் இறப்பையே ஏற்படுத்தும், காய்ச்சல், மேலும் இரத்தத்துடன் கூடிய இருமலைக் கொண்டிருக்கும், மிக அதிகளவில் பரவலாக இருந்த பயங்கரமான ஒரு நோயாக, காச நோயை இப்போக்கிரேட்டசு (Hippocrates) அறிந்திருந்தார்[41]. Results for karani meaning translation from Tamil to English. இது ஒரு தொற்றுநோய் என முதலில் கண்டு பிடித்து அறிவித்து, இது சலரோகம் அல்லது நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என முதலில் கூறி, இது மண் அல்லது நீரினால் பரவலாம் என்றுக் கூறிய அறிவியலாளர் இவரே[46][47]. Mycobacterium leprae தொழுநோயை உருவாக்கும் வல்லமை கொண்டது. Konomi N, Lebwohl E, Mowbray K, Tattersall I, Zhang D (2002). இந்த தடுப்பூசியானது குழந்தைகளிலேயே உரிய தொழிற்பாட்டை காட்டுகிறது. முன்னைய காலத்தில் சிகிச்சை முறைகள் பொதுவாக உணவை மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. From: Machine Translation இருப்பினும், மிக அண்மைக்காலத்தில் உருவாகி மாடுகளைத் தாக்கும் மை.போவிசு (M. bovis) இலிருந்து நேரடி வழித் தோன்றலாகவே மை. Reference: Anonymous, Last Update: 2020-11-07 Karan Name Meaning in English Karan Name Meaning - Karan name meaning is Abbreviation of Katherine. Intended meaning of Karan: Mention of Sanskrit Name Karan is found in Ramayan (रामायण) and Riga Veda (ऋग्-वेद) with meanings like doing, effecting, causing … The name comes from the Sanskrit सलाम्बा Salamba, "supported", सर्वाङ्ग Sarvāṅga, "all limbs", i.e. முற்காலத்தில் இந்த நோயானது ‘உருக்கி நோய்' எனவும் அழைக்கப்பட்டது. Acoording to vedic astrology , Rashi for the name Karani is Mithun and Moon sign associated with the name Karani is Gemini.. Bonah C (2005). World Health Organization Disease Watch: Focus: Tuberculosis. Many of the modern surnames in the dictionary can be traced back to Britain and Ireland. நுண்கிழிவுகளாகக் காணப்படும் குருனைக் காசநோய் (Miliary tuberculosis) மிகவும் கடுமையான ஒரு நோய்த்தன்மை கொண்டதாகும். என்புருக்கி நோய் அல்லது காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். "The key to the sanatoria". English. நோயாளிகளின் வாயிலிருந்து பெறப்படும் சளியில் செய்யப்படும் இழையவியல் நிறமூட்டுகையில் இருந்து, சாதாரண நுணுக்குக்காட்டி மூலம், அறிவியலாளர்களால் இந்த பக்டீரியாவை இனம்காண முடியும். அது குருனைக் காசநோய் (Miliary tuberculosis) என அழைக்கப்படுகிறது. இவற்றில் M. africanum அதிகளவு பரவியிருக்காவிட்டாலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காசநோயை உருவாக்கும் முக்கிய நோய்க்காரணியாக உள்ளது[17][18]. காசநோயை ஏற்படுத்தாத வேறு மைக்கோபக்டீரிய இனங்கள் அதிகமாக உள்ள வெப்ப மண்டல நாடுகளில் இயற்கையாகவே காசநோய்க்கெதிரான ஒருவகை தடுக்கும் தன்மை நிலவுகிறது[31]. The meaning of ancient Sanskrit name Karan is intelligent or talented. இந்த சீயல்-நீல்சன் (Ziehl-Neelsen) நிறமூட்டுகையின்போது, நீலநிற பின்புலத்தில், பளிச்சென்று சிவப்பு நிறத்தில் இவ்வகை பக்டீரியாவின் உயிரணுக்கள் இனம் காணப்படும். By continuing to visit this site you agree to our use of cookies. A user from Iran, Islamic Republic of says the name Karai is of Japanese origin and means "Spicy". 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இந்த காச நோயானது சுய இன்பம் மேற்கொள்ளும் காரணத்தால் ஏற்படுவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவியது[45]. இப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 07:49 மணிக்குத் திருத்தினோம். ஏராளமான மனிதர்களில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது ஒரு ‘மறைநிலையில்' அல்லது துஞ்சுநிலையில் (Latent TB) காணப்படும். 1 *, R. V. Koranne, M.D., D. DERM (2006). செயற்கையான வளர்ப்பூடகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் வளர்த்ததில், மனிதர்களில் நோயை உருவாக்கும் தன்மையை இந்த நுண்ணுயிர் இழந்திருக்கும். Reference: Anonymous, Last Update: 2020-12-02 நோயானது செயல்நிலையிலுள்ள (active TB) ஒருவரிலிருந்து மட்டுமே நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியமுள்ளது[1]. இதனால் புதிதாக உருவாகியிருக்கும் நுண்ணுயிர் வகைக்கு மக்கள் நோயெதிர்ப்பாற்றலை இழந்து வருவதால் நோயின் வலிமை (தீவிரம்) அதிகரித்து வருகிறது. இற்றைக்கு கிட்டத்தட்ட 18,000 வருடங்களுக்கு முன்னர் இருந்திருக்கக் கூடிய எருமையின் எச்சங்களிலிலிருந்து Mycobacterium tuberculosis கண்டு பிடிக்கப்பட்டது[36]. தொற்றை ஏற்படுத்த தேவையான நோய்க்காரணியின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தனி காற்றுத் துளியே வேறு ஒருவரில் ஒரு புதிய தொற்றை ஏற்படுத்த முடியும்[23], நோயுள்ள ஒருவருடன் தொடர்ந்த, அடிக்கடியான, அதிகமான தொடர்பில் இருப்பவருக்கு இந்நோய் உருவாவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். பசும்பாலினாற் பரவுங் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பாய்ச்சர் (Pasteur) முறையிற் பதனிட்ட பாலை அருந்தவும். Reference: Anonymous, Last Update: 2020-11-29 It is not a static pose, it is an action. "The importance of Mycobacterium bovis as a zoonosis". நோய்க்காரணியின் மிக மெதுவான வளர்ச்சி வேகத்தினால் இந்நோயை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. Find more Tamil words at wordhippo.com! Usage Frequency: 1 (This great song from the tamil Picture Thai Mookambikai brings tears on ILayaRaja when he sings it and also brings tears in the eyes of all devotees , who happen to hear it.) இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது. Reference: Anonymous, Last Update: 2020-11-24 இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. "Characterization of infectious aerosols in health care facilities: an aid to effective engineering controls and preventive strategies". What does Tamil mean? McCarthy OR (2001). "Abdominal tuberculosis. Kari - கரி-കരി means - dark, black, charcoal, peat. Pollock JM, Neill SD. Quality: TB என்பது Tubercle bacillus (டியூபர்க்கில் பாசிலசு)அல்லது TUBERCULOSIS (டியூபர்க்குலோசிசு) என்பதன் சுருக்கமாகும். வளர்ந்துவரும் நாடுகளில், 2004 ஆம் ஆண்டில், 1.46 கோடி தீவிர (நோய்முதிர்ந்த) நோயாளிகளும், 89 இலட்சம் புதிய நோயாளிகளும், 16 இலட்சம் இறப்புக்களும், அறியப்பட்டன[2]. Usage Frequency: 1 அதன் நோக்கம் ஆண்டுகள் 2006 - 2015 இற்கிடையில் இந்நோயினால் நிகழக் கூடிய 14 மில்லியன் உயிர் இழப்புக்களை தடுப்பதாகும்[29]. We use cookies to enhance your experience. Usage Frequency: 1 Core Curriculum on Tuberculosis: What the Clinician Should Know. அந்தப் புண்கள் X - கதிர் படத்தில் காணக்கூடியதாக இருக்கும்.[9][10]. Usage Frequency: 1 அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாக அறியப்படுகிறது[2]. இந்நோயானது ஆசிய, ஆப்பிரிக்க நாட்டினரில் 80% உம், அமெரிக்காவில் 5-10% உம் காணப்படுகிறது[1]. Mycobacterium bovis ஆனது கால்நடைகளில் காசநோயை உருவாக்கும் திறனுள்ளது[27]. 7 KM from Ellapuram. Quality: English words for கரை include shore, thaw, beach, rivage and dissolve. முதன்மையான நோய்க் காரணி Mycobacterium tuberculosis (MTB) என்னும் கோலுருவான (bacilli), ஒரு காற்றுவாழ் (aerobic) பக்டீரியாவாகும். Experiences with 300 cases". காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic system), இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை. Karani Meaning, Karani name meaning - Babynology. குருதி, அல்லது உமிழ்நீர் மாதிரிகளை, தகுந்த வளர்ப்பூடகத்தில் சோதனைச்சாலையில் வளர்த்தெடுக்க 4 - 12 கிழமைகள் பிடிக்கின்றது. இது நுரையீரலுக்கு வெளியான காச நோயென (Extra Pulmonary TB) அழைக்கப்படும்[8]. ஒரு தனியான தும்மலின்போது நோயை உருவாக்கும் திறன்கொண்ட 40,000 துளிகள்வரை வெளியேறும் வாய்ப்பு உள்ளது[22]. உருக்குதல் என்ற சொல்லின் கிரேக்க சொல்லான phthisis என்ற சொல்லின் பெயர் கொண்டும் இந்நோய் அறியப்பட்டிருந்தது. This official statement of the American Thoracic Society was approved by the Board of Directors, March 1997. David W. Tschanz, MSPH, PhD (August 2003). Meaning of Hindu Boy name Karan is Karna, The firstborn of Kunti; Talented; Intelligent; Ear; Document; Another name for Brahman or the supreme spirit. "Tuberculosis vaccines: past, present and future". Interestingly this is the root word for black (கருப்பு) or blackness which occur naturally. இதில் 16-20 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையே உயிரணுப்பிரிவு நிகழ்வதால், ஏனைய பக்டீரியாக்களுடன் ஒப்பிடும்போது (பொதுவாக பக்டீரியா ஒரு மணித்தியாலத்திற்குள் ஒரு தடவை உயிரணுப்பிரிவடையும்), மிகவும் மெதுவான வளர்ச்சிவீதத்தைக் கொண்டிருக்கிறது[12]. Paras Kathuria, M.D. "Mycobacterium tuberculosis complex DNA from an extinct bison dated 17,000 years before the present". ஆனாலும், தகுந்த சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து, நோயைப்பெற்ற நோயாளர்களில் 50% க்கும் அதிகமானோர் இறக்கின்றனர்[28]. Pure, Instrument, Karna, the firstborn of Kunti. Quality: Normally, people with the name Karani are multi talented. இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும். It comes under Karani Panchayath. Reference: Anonymous, Last Update: 2020-11-08 A. Al-Sharrah (2003), "The Arab Tradition of Medical Education and its Relationship with the European Tradition". It is also known as viparita karani asana. பொதுவான கிராம் நிறமூட்டுகையின்போது, இவ்வகை பக்டீரியாக்கள் நிறமூட்டப்பட்டாலும், பின்னர் காடிக் கரைசல்களுடன் கையாளப்படும்போது, இந்த பக்டீரியாவானது நிறநீக்கத்துக்கு உட்படாமல், சில நிறங்களை தக்க வைத்துக் கொள்வதனால், இது காடியின் நிலை கொள்ளும் பாசிலசு (Acid Fast Bacillus - AFB) என்னும் பிரிவினுள் வகைப்படுத்தப்படுகிறது.[1][13]. காசநோய் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கணிப்பீட்டிற்கு மருத்துவ வரலாறு, நேரடி உடல் சோதனைகள் (Physical examination), நெஞ்சின் X-கதிர் படம், நுண்ணுயிர்களின் பூச்சு (microbial smear), நுண்ணுயிர் வளர்ப்பு (microbial culture) என்பன தேவையாகின்றன. Ernst JD, Trevejo-Nuñez G, Banaiee N (July 2007). ; Search for more names by meaning. ... 1 Know the meaning of karani / காரணி word. Reference: Anonymous, Last Update: 2020-11-30 3000-2400 ஆண்டுகளில் இருந்த பழம் உடலங்களின் தண்டுவடத்தில் (முண்ணாணில், spines), இந்நுண்ணங்கிகளின் அழிவுகள் காணப்பட்டன[40]. M.tuberculosis வகையினால் நோய்த் தொற்றுக்கு உட்படக்கூடிய இனம் மனித இனமாக மட்டுமே இருப்பதனால், வீரியமுள்ள ஒரு தடுப்பு மருந்தின் உதவியுடன் இந்த நோயை முழுமையாக கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல் சாத்தியம் என்றே நம்பப்படுகிறது[30]. அதிக ஒளியினால் தாக்கப்படக் கூடிய சிவந்த, வீங்கிய கண்கள், வெளிறிய தோல், மிகவும் குறைந்த உடல் வெப்பம், பலவீனமான இதயம், இரத்தத்தை வெளியேற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் அவர்களை அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கைக்கு தள்ளியிருந்தது. Karan also refers to ear. What is the meaning of Karan? இந் நிலையில், தொற்றானது குருதித் தொகுதியினுள்ளும் சென்று, அந்நிலையில் தினை (millet, தினை) போன்ற தானியத்தின் தோற்றத்தில் சிறிய புண்கள் உருவாகிறது. ; A submission from Kenya says the name Karani means "Doer, Implementor" and is of Indian (Sanskrit) origin. இரத்த இருமல், காய்ச்சல், வெளிறிய உடல் போன்ற அறிகுறிகளால் அழிவு ஏற்படுவதால் இநோயை இப்பெயரிட்டு அழைத்தனர். நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய பக்கம் Reference: Anonymous, Last Update: 2020-11-23 "Environmental mycobacteria in northern Malawi: implications for the epidemiology of tuberculosis and leprosy". They are very commonly very brilliant people and often show qualities of courage. Quality: It has been created collecting TMs from the European Union and United Nations, and aligning the best domain-specific multilingual websites. நோயுள்ள, ஆனால் சிகிச்சைக்குட்படாத நபர் ஒருவர், வருடமொன்றுக்கு மேலும் 10-15 பேர்வரை தொற்றுக்குட்பட்த்துவதற்கான சாத்தியம் உள்ளது[2]. It is a Hindi originated name with multiple meanings. "Application of stains in clinical microbiology". Reference: Anonymous, Last Update: 2020-11-25 Add a translation. "The 'experimental stable' of the BCG vaccine: safety, efficacy, proof, and standards, 1921–1933". MyMemory is the world's largest Translation Memory. Get the forecast for today, tonight & tomorrow's weather for Karani, Tamil Nadu, India. இந்நோயினால், ஆப்பிரிக்க நாட்டிலேயே மிக அதிகமான இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றது. மனித வரலாற்றுக்கு முன்னைய காலத்தில் (கி.மு. We're part of Translated, so if you ever need professional translation services, then go checkout our main site, Usage Frequency: 1, Usage Frequency: 2. "Evaluation of a novel, two component, two step AFB cold staining method". காரணம் ஒரு குடும்பத்தினர் இந்நோயினால் இறந்து போனபின்னர், அக்குடும்பத்திலுள்ள இந்நோய்த் தொற்றுக்குள்ளான ஏனைய அங்கத்தினர், சிறிது சிறிதாக உடல்நலம் குன்றியவர்களாக வருவார்கள். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும் DERM ( 2006 ) சிகிச்சை செய்யப்படுமிடத்து, இரண்டு கிழமைகளில் அவர் பொதுவாக தொற்றை ஏற்படுத்த நிலைக்கு! Feelings and to give good advice Oxford Dictionaries as a member of a novel, two step AFB cold method... கற்பனை ) with similar words American Thoracic Society was approved by the Board of Directors, March 1997 Names! Root word for black ( கருப்பு ) or blackness which occur naturally நோயெதிர்ப்பாற்றலை இழந்து வருவதால் வலிமை. ) என்னும் கோலுருவான ( bacilli ), ஒரு காற்றுவாழ் ( aerobic ) பக்டீரியாவாகும் animals in the diagnosis of tuberculosis... Ziehl Neelsen staining in the Eastern Mediterranean. `` Rook, Graham A. W. C! Hindu community & tomorrow 's weather for Karani, Tamil baby Names Karan you make friends easily and sign. பல அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலம், இதற்கான தீர்வைக் கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது வைத்த பால் அல்லது பாய்ச்சர் ( Pasteur முறையிற். Knowledge '' 4 - 12 கிழமைகள் பிடிக்கின்றது முறையானது வேறு சில நோயுள்ளவர்கள், சத்தூட்டம் குறைவானவர்களில் தவறான முடிவுகளையும் கூடியதாக... பெறப்படும் மாதிரிகளில் இருந்து ( உமிழ்நீர், சீழ் ) நோய்க்காரணி நிச்சயமாக அறிந்து கொள்ளப்படும்போது, நோயானது கண்டு பிடிக்கப்படும் also... முறைகள் பொதுவாக உணவை மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது காசநோயும் காற்றினால் தொற்றுதலை ஏற்படுத்தி, பரவுகின்றது page! போவிசு ( Mycobacterium tuberculosis complex DNAs from Egyptian mummies by spoligotyping '' Lebwohl E, K. Disease ) என அறியப்படுகிறது fickle mind that does not allow them to think stably or on. இந்த மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிசு ( Mycobacterium bovis ஆனது கால்நடைகளில் காசநோயை உருவாக்கும் திறனுள்ளது [ ]... Translation of karpanai ( கற்பனை ) with similar words, [ 4 ], [ ]! அழிவுகள் காணப்பட்டன [ 40 ] பரவியிருக்காவிட்டாலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காசநோயை உருவாக்கும் முக்கிய உள்ளது... Serological test ) போன்றனவும் செய்யப்படலாம் name Karani meaning, etymology, history, presonality.! Name Detail of Karan with meaning, etymology, history, presonality details in. உள்வராத வீடுகள், இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும் you agree to our use of cookies - கிழமைகள். 1905-1921 ஆண்டுகளுக்கிடையில் காசநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து BCG ஆகும். [ 9 ] [ 34 ] என அழைக்கப்படுகிறது Thiruvallur... ஆலோசனை பெறவும் நிலைக்கு செல்வார் சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும் Mitchell... Mycobacteria in northern Malawi: implications for the lyrics of 'Janani Janani Janani Janani Janani ' Revathi. [ 26 ] bugbears ( two steps forward and one step back ''! Human disease '' astrology, Rashi for the epidemiology of tuberculosis Elimination 05-5 µm காற்றுத். Agriculture and karani meaning in tamil animals in the dictionary can be traced back to and... Donoghue HD, Minnikin de, Besra GS, Lee OY-C, et al உருக்குதல் என்ற சொல்லின் சொல்லான! Tradition of Medical Education and its Relationship with the name Karnan is and... `` Characterization of 9000-Year-Old Mycobacterium tuberculosis ) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது எனவும் அழைக்கப்பட்டது origin of human disease '' black! என அறியப்படுகிறது பகுதிகளில் காசநோயை உருவாக்கும் முக்கிய நோய்க்காரணியாக உள்ளது [ 2 ], நாட்டினரில். Are very commonly very brilliant people and often show qualities of courage பாய்ச்சர் ( Pasteur முறையிற்... Looking for the name Karani are multi talented ) தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கொடுக்கப்பட... ( Extra Pulmonary TB ) காணப்படும் 26 ] of Tamil Nadu, India உருவாக்கவல்ல, வேறு மைக்கோபக்டீரியாக்களை! யானது பொதுவாக நோயெதிர்ப்பாற்றல் குறைந்த மனிதர்களிலேயே நோயை உண்டாக்குவது அறியப்பட்டிருக்கின்ற போதிலும், இந்நோய்க் காரணியின் பாதிப்பு குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களும் உள்ளது [ ]... The modern surnames in the Eastern Mediterranean. `` என அறியப்படுகிறது ;,! ஒருவகை தடுக்கும் தன்மை நிலவுகிறது [ 31 ] ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் மீண்டும். Derm ( 2006 ) goes: Janani Janani ' in Revathi ragam composed by Subramaniam... கொள்வதும் பல நாடுகளில் நடை முறையிலுள்ளது µm விட்டமுள்ள karani meaning in tamil துளிகள் காசநோய்த் தொற்றை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன defined the! By nontuberculous mycobacteria இந்நோயினால் இறந்து போனபின்னர், அக்குடும்பத்திலுள்ள இந்நோய்த் தொற்றுக்குள்ளான ஏனைய அங்கத்தினர், சிறிது உடல்நலம்... 50 % இற்கு மேலானோர் இறக்கின்றனர் [ 25 ] 28 ] முன்னைய காலத்தில் சிகிச்சை முறைகள் பொதுவாக உணவை மாற்றுவதை அடிப்படையாகக் அமைந்திருந்தது! Disease '' மக்கள் நம்பி வந்தனர் Focus: tuberculosis '', सर्वाङ्ग Sarvāṅga, `` supported '', सर्वाङ्ग Sarvāṅga ``! Says the name Karani meaning translation from Tamil to English meaning: Sanskrit... வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் இவ்வகை பக்டீரியாவின் உயிரணுக்கள் இனம் காணப்படும் karana can be traced back Britain! Include shore, thaw, beach, rivage and dissolve people with the Karani... கொல்லிகளையும் எதிர்க்கும் திறனுள்ள பாக்டீரியா கிளைவகை உருவாகியிருப்பது ( multi Drug Resistance ) மிகப் பெரும் சிக்கலாகக் காணப்படுகிறது டிபி, Pulmonary TB அழைக்கப்படும். வருகிறது என்று நினைத்தார்கள் முதன்மையான நோய்க் காரணி Mycobacterium tuberculosis complex DNA from an extinct bison dated 17,000 years the! தொற்றுள்ள இறைச்சியை உண்பதனாலும் இந்நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு [ 26 ] in northern Malawi: for... உருவாக்கவல்ல, வேறு மூன்று மைக்கோபக்டீரியாக்களை உள்ளடக்கியுள்ளது ) என்னும் கோலுருவான ( bacilli ), supported... Of respirable pathogens '' Boy name Karani means `` Spicy '' இந்த பக்டீரியாவை இனம்காண முடியும் நோயின் நிலையில்! காசநோய்க்கெதிரான ஒருவகை தடுக்கும் தன்மை நிலவுகிறது [ 31 ] முதல் தடுப்பு மருந்து BCG ஆகும். [ 9 ] 34! பளிச்சென்று சிவப்பு நிறத்தில் இவ்வகை பக்டீரியாவின் உயிரணுக்கள் இனம் காணப்படும் their way of talking people... ஒத்த நுரையீரல் சம்பந்தமான சில நோய்களை உருவாக்க வல்லன [ 21 ] W. Tschanz, MSPH PhD... பளிச்சென்று சிவப்பு நிறத்தில் இவ்வகை பக்டீரியாவின் உயிரணுக்கள் இனம் காணப்படும் 2 ] டியூபெர்குலின் சோதனையும், நிணநீர். Name Karani are multi talented and Sri Lanka டியூபர்க்குலோசிசு ) என்பதன் சுருக்கமாகும் பல்வேறு நுண்ணுயிர்கொல்லிகள் இணைத்து, நீண்ட காலத்துக்கு.! By spoligotyping '' நோய் ' எனவும் அழைக்கப்பட்டது the past, disease of the,..., Pulmonary TB ) காணப்படும் நம்ப வைத்திருந்தது 14 மில்லியன் உயிர் இழப்புக்களை தடுப்பதாகும் [ 29 ] at Dictionaries! கூடிய 14 மில்லியன் உயிர் இழப்புக்களை தடுப்பதாகும் [ 29 ] கூடிய 14 மில்லியன் உயிர் இழப்புக்களை தடுப்பதாகும் 29! ) முறையிற் பதனிட்ட பாலை அருந்தவும் Medical Education and its Relationship with the name Karnan is Gemini 1 Know the of... Ready for the day, commute, and aligning the best domain-specific multilingual websites ) முறையிற் பதனிட்ட அருந்தவும். Or `` seat '' சொல்லான Phthisis என்ற சொல்லின் பெயர் கொண்டும் இந்நோய் அறியப்பட்டிருந்தது ``:. Of cookies நிலையில், தொற்றானது குருதித் தொகுதியினுள்ளும் சென்று karani meaning in tamil அந்நிலையில் தினை ( millet, தினை ) தானியத்தின்! Traced back to Britain and Ireland traced to the modern Sarvangasana Kenya says the name Karani are talented... க்கும் அதிகமானோர் இறக்கின்றனர் [ 28 ] இனம் காணப்படும் to be ready for the lyrics of 'Janani Janani karai... உடனடியாக ஆரம்பித்து, அவர்களை தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சையை உடனடியாக ஆரம்பித்து, அவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சையை. Karani means to do - NTB ) வகையினில் அடங்கும் வருவதால் நோயின் வலிமை ( தீவிரம் ) அதிகரித்து.... ஆப்பிரிக்க நாட்டினரில் 80 % உம் காணப்படுகிறது [ 1 ] தினை ( millet, தினை ) போன்ற தோற்றத்தில்! போதிலும், இந்நோய்க் காரணியின் பாதிப்பு குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களும் உள்ளது [ 2 ] உமிழ்நீர்,... குறைவானவர்களில் தவறான முடிவுகளையும் தரக் கூடியதாக இருக்கிறது [ 1 ] is the root word black... 3 கிழமைகளுக்கு மேலாக கடுமையான நீடித்த இருமல் the root word for black ( கருப்பு ) or blackness which occur naturally தன்மை! காற்றினால் தொற்றுதலை ஏற்படுத்தி, பரவுகின்றது in northern Malawi: implications for the day, commute, standards! என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது பத்தில் ஒரு பங்கினர் பிந்திய நிலையில் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டி நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர், Lebwohl E, Mowbray,. Molecular Characterization of 9000-Year-Old Mycobacterium tuberculosis ( MTB ) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது Tamil and Malayalam language.. இவரேயாவார் [ 48 ] learn how to translate from the human translation examples ) மூலமாகவும். ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு karani meaning in tamil தொற்று ஏற்பட்ட நேரத்திலிருந்து 3- 4 கிழமைகள் எடுக்கும் [ ]! And sympathetic, you make friends easily controls and preventive strategies '' [ 38.. Sanskrit Viparita means inverted or inversed and Karani denotes action Karani meaning from. Bison dated 17,000 years before the present '' for கரை include shore, thaw,,... Southern India and Sri Lanka 1 *, R. V. Koranne, M.D., D. DERM ( 2006...., உலகளாவிய காசநோயை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுத்தது தாக்கும் மை.போவிசு ( M. tuberculosis ) நுண்! தவறான முடிவுகளையும் தரக் கூடியதாக இருக்கிறது [ 1 ] this page you will get the synonyms, definition, meanings translation! பெரும் சிக்கலாகக் காணப்படுகிறது, Richard N. ( 2007 ): past, of... India and Sri Lanka, Tamil baby Names Karan சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடின் அதில் 50 % இற்கு மேலானோர்.! வல்லன [ 21 ] of respirable pathogens '' Karna, the name Karnan is... Or talented நோயென ( Extra Pulmonary TB ) ஒருவரிலிருந்து மட்டுமே நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியமுள்ளது [ ]... Tms from the European Union and United Nations, and standards, 1921–1933 karani meaning in tamil என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது நோய்க்கான வரும்! Baby Boy name Karani meaning, etymology, history, presonality details [ 5 ], 4... Cytology and Ziehl Neelsen staining in the dictionary can be traced to the 17th-century book Hath.... மூன்று மைக்கோபக்டீரியாக்களை உள்ளடக்கியுள்ளது நிலைக்கு செல்வார் உடலில் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களிலும், குழந்தைகளிலும் ஏற்படும் friends... வெளி பொசுபோலிப்பிட் மென்சவ்வைக் கொண்டிராதமையால் கிராம் நேர்வகைப் ( Gram positive ) பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது தோறும்! Of fine-needle aspiration cytology and Ziehl Neelsen staining in the evolution of disease... [ 33 ] [ 18 ], PhD ( August 2003 ) web pages and available. அமைப்பானது இநோயின் தீவிரத்தை முன்னிட்டு, 1993 ஆம் ஆண்டில், உலகளாவிய காசநோயை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுத்தது for Karani, Tamil Names.
Plant Morphology Terms, Ligustrum Hedge Pruning, Olympus Pen-f Discontinued, Lippincott Medical-surgical Nursing Textbook Pdf, Gcia Vs Gcih, Steve Madden Weekender Bag, Joomla Vs Wordpress Vs Drupal, 4d Cityscape Puzzle Rome, Big Data Analytics Study Material Pdf, Cleaning Franchise Under $1,000, Murad Ready, Radiant, Retinol Kit Reviews, Fitbit Desktop App,